Rewards
#tamilbabychakra

#padithadhilpidithadhu

#Summer care tips

வெயிலில் சென்று வந்தால், சிலருக்கு கண்கள் சிவந்து விடும். சுத்தமான பன்னீரில், பஞ்சை நனைத்து ஒத்தடம் கொடுத்தால், சிவப்பு மறையும்.

* பெரிய நெல்லிக்காயை நறுக்கி, வெயிலில் காய வைக்கவும். நன்கு காய்ந்ததும், பொடியாக்கி, பச்சடி செய்து சாப்பிட்டால் குளுமையாக இருக்கும்.

* வெயிலால் உண்டாகும் உஷ்ணத்தை குறைக்க, உங்கள் கை பையில், தொப்பி, குடை, 'சன் கிளாஸ்' மற்றும் தண்ணீர் பாட்டில் இருப்பது அவசியம்.


முக்கிய தேவை


Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/101771