#tamilbabychakra #breastfeedingtips
தாய்மை அடையும் போது சந்தோஷத்தோடு வலியும் கூடவே தொற்றிகொள்கிறது முக்கியமாக பால் கொடுக்கும்போது வரும் நிப்பில் வலி.
*குழந்தை ஒழுங்காக லேட்ச்சிங் செய்கிறதா என்று பார்த்து கொள்ளுங்கள்.
*ஒவ்வொரு முறையும் உங்கள் பாலை தடவி தேய்து கொடுங்கள்.
*தேங்காய் என்னை தடவலாம்.
*பசு நெய் தடவலாம்.
*நிப் கேர் ointment தடவலாம்.
ஆரம்பத்தில் வலி இருப்பது சாதாரனமே போக போக எல்லாம் சரியாகிவிடும்.


திவ்யாஹரி ஹர்ஷித் Sowmiya Prabu Veera Ramya Ramya Veerasingam Gopeka SowbarnikHemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu

Get the BabyChakra app
Ask an expert or a peer mom and find nearby childcare services on the go!
Phone
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/107486