#tamilbabychakra

#importantinformation

"ஒரு முக்கிய தகவல்"

எப்பொழுது Pregnancy டெஸ்ட எடுக்க வேண்டும்?

எப்பொழுது டாக்டரை சந்தித்து Scan எடுக்க வேண்டும்?

உங்கள் மாதவிடாய் 28 அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை வரும்மெனில் , மாதவிடாய் தவறி 1 வாரம் கழித்து வீட்டில் "Home Pregnancy Test Kit " வாங்கி டெஸ்ட் செய்ய வேண்டும். 35 நாட்கள் சைகில் என்றால் மாதவிடாய் தவறி 10 நாட்கள் கழித்து டெஸ்ட் செய்ய வேண்டும்.

6 வாரம் முதல் 8 வாரதிர்குள் " SCAN" செய்வது மிக மிக அவசியம் ஆகும். " Viability of pregnancy scan " செய்து இதய துடிபை கண்டால்தான் கர்பம் உரிதி அடைகிறது , ஆதலால் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

ஏன் செய்ய வேண்டும்?

1. முந்தய காலம் போல் இல்லை, நமது அம்மா , சித்தி, பெரியமா 60 நாட்கள் ஏன் மூன்று மாதங்கள் கழித்து கூட டாக்டரிடம் சென்று இருக்கலாம் உங்களுக்கும் அதையே சொல்வார்கள், ஆனால் தயவுசெய்து அதை நம்பவேண்டாம். இந்த காலத்தில் 40% கருவிற்கு இதய துடிப்பு வருவதில்லை MissedAbortion ஆகி விடுகிறது. 6 இருந்து 8 வாரத்திர்குள் வரவேண்டும், நீங்கள் ஆறு வாரத்தில் Scan செய்து பார்த்து இதயதுடிப்பு இல்லையெனில் மருந்து மற்றும் ஊசி எடுத்துகொள்ள வேண்டும்.

2. சில நேரங்களில் கரு கருபையில் வளராமல் "Fallopian Tube" யில் வளரும், இது அம்மாவின் உயிருக்கே ஆபத்து அல்லது fallopian tube வெடித்து மறுமுறை கர்ப்மாவது கஷ்டமாக போய்விடும்.

3. முதல் மூன்று மாதம் " பாலிக் அமில மருந்து" சாப்பிடுவது மிக அவசியம். மேலும் நஞ்சுகொடி கீழ் இருந்தாலோ அல்லது இரத்த உறைவு இருந்தாலோ அதர்கான சிகிச்சை செய்ய வேண்டும்,; அதற்கு Scan எடுக்க வேண்டும்.

மருத்துவரை சந்திக்க தயக்கம் வேண்டாம். உங்களுக்காகவும் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைகாகவும் மருத்துவரை தயவு செய்து சந்தியுங்கள்.


திவ்யாஹரி ஹர்ஷித் Sowmiya Prabu Veera Ramya Ramya Veerasingam Gopeka SowbarnikHemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu

முக்கிய தகவல்!

Nice information for new couples

Madam, naa ivf treatment kku 3to 4 months aa poittu erukka this week karu mutta vaikkalamnnu solli eruthanga athukku munnadi blood test eduthathulla progesterone level 28 erukku nnu sollittanga blood test eduthappo enakku period aagi 20 vathu naal. Ethula enna problem na mam naanga regulara relationship la erunthom engalukku theriyala ivf treatment pona avoid pannanumnu blood test la progesterone level sonnathukku appuram tha theriyum relationship avoid pannanumnu eppo enakku enna dout na madam normal aa conceive aaga vaaippu erukka naa eppo wait panni pakkalama konjam sollunga madam please

Poornima neenga ippo intercourse vechukatadhunala wait pannunga, Periods vandha ivf continue seinga. Wait pandradhu nalladhu.

Thank you mam but tension aa erukku mam period date kku munnadi ultrasound scanning pannuna conceive aa erukkananu therinjukka mudiyuma my period date 19/05/2019 eppo scan pannuna ethavu theriyuma mam

Poornima you need to wait till 27the june and do the pregnancy test. Adhuku munadi therunjuka mudiyadhu.

Thank you mam

Very useful thank you for information

c.thenmozhi Thankyou very much.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/108529