#tamilbabychakra

வசந்த கால கர்ப்நாட்கள்!

எத்தனை பேர் நம்மில் இந்த Pregnancy நாட்களை கொண்டாடுகிறோம்? தலை வலி, இடுப்பு வலி , வயிற்று வலி, கால் வலி, கால் குடையும் வலி, தலை சுற்றல், வாந்தி, மயக்கம் அனைத்தும் சேர்ந்ததுதான் Pregnancy. வயிற்றில் உயிர் உள்ளது சிறிது சங்கடங்கள் இருக்கதான் செய்யும், அதை பெரிது படுத்தாமல் மகிழ்ச்சியாக களியுங்கள்.

Happy Mother delivers Happy Baby!


திவ்யாஹரி ஹர்ஷித் Sowmiya Prabu Veera Ramya Ramya Veerasingam Gopeka SowbarnikHemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu

Fact mam.. சில பெண்கள் வலிகளை பெரிது படுத்தி தான் பார்க்கிறார்களே தவிர குழந்தையின் வருகையை அல்ல..

Kandipa, any time complaints thaan.

Idu rombha theva pa china vishyam lam perusu pani stress agaranga

உண்மை! ஆனா பெரும்பாழும் இரண்டவது குழந்தை அப்பதான் அம்மாக்கள் உணர்வது உண்டு


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/112715