குழந்தைகளுக்கு டயாபர் அணிவிக்கையில், அவர்கள் சருமத்திற்கு ஏற்ற, சருமத்திற்கு ஒவ்வாமை ஏற்படுத்தாத டயாபர் வகையை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். டயாபர் ஈரமானதை கண்டறிந்து உடனடியாக மாற்றி விடுதல் நலம்.
சமயங்களில், டயாபரினால் ஏற்படும் புண்கள் தவிர்க்க இயலாதது. அப்படி புண்கள் ஏற்பட்டால், diaper rash cream களை பயன்படுத்தி, பிள்ளைகட்கு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கலாம்.
பயன்படுத்திய டயாபர்களை சரியான முறையில், அப்புறப்படுத்துதல் வேண்டும். சரியான முறையில் அவற்றை காகிதத்தில் சுற்றி குப்பைத் தொட்டியில் சேர்க்க வேண்டும். கழிவறைகள், கழிப்பிடங்களில் போடப்படும் டயாபர்கள், நீர் அடைப்பினை ஏற்படுத்தி சுகாதாரமற்ற சூழ்நிலைகட்கு வழிவகை செய்து விடுகின்றன.
டயாபர்களை பயன்படுத்தும் முறை, பயன்படுத்தியவற்றை அப்புரப்படுத்தும் முறை, டயாபரினால் குழந்தைகட்கு ஏற்படும் ஒவ்வாமைகள், அவற்றிற்கான தீர்வுகள், இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு, பிள்ளைகட்கு டயாபர்களை அணிவித்தல் நலம்.
நம்முடைய வேலைச்சுமையை குறைத்து, பயன்படுத்த வசதியாக இருந்தாலும், கவனத்துடன் பயன்படுத்தி, குழந்தைகள் நலன் காப்போம்.


அருமை.

Hemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu

மிகவும் சரி 👍

Sathya Kalaiselven நன்றி.

Rebecca Prakash நன்றி.

அருமையான தகவல்

#bbcreatorsclub

Ungaludaya hashtag gai use seyavum

revauthi rajamani what hash tag should I use?

Unga mail padinga ,nenga hashtag onu ungalku nu create pani mail ku revert panum...Ada nenga nga post elathulayum include panum ,apodam follow pana easy ya irukum ...Unga mail check panunga please

Tamizh unga ishtam, naan breastfeeding questions la expert then weaning la so enoda hashtag #weaningatarah #breastfeedingtips . Indha madri neenga edhavadhu veinga

Recommended Articles

Get the BabyChakra app
Ask an expert or a peer mom and find nearby childcare services on the go!
Phone
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/119090