#tamilbabychakra

#mommytakeovertamil

#exclusivelyontamil

ஸ்கூல் டேய்ஸ் ல எண்ணை "பீட்டர்" பெயர் வெச்சு தான் கூப்பிடுவாங்க , எதுக்கு தெரியுமா? இங்கிலிஷ் நமக்கு கொஞ்சம் நல்லா வரும். எங்கயாவது எதாவது இங்கிலிஷ் ல பேசணும்னா நாண் முன்னாடி நிப்பேன். ஆனா நம்ம தமிழலையும் சூப்பர் தான் , நான் படித்தது " ஸ்டெல்லா மாரிஸ் " ல தான் . 2009 வரை சென்னையில் தான் வேலை , என்னோடது பெரியர்வர்கள் பார்த்து நடத்திய திருமணம். எனது கணவர் மும்பையை சேர்ந்தவர் , 50 ஆண்டு காலமாக எனது மாமனார் மாமியார் மும்பையில் வசித்து வருகிறார்கள் , உடனே நாங்க சப்பாத்தி சாப்பிடும் தமிழர்கள் என்று நினைக்க

வேண்டாம் , தமிழ் பேசி வாழும் குடும்பம் நாங்க .

2009 செப்டம்பர் மாதம் மும்பைல

என் கால் அடி வைத்தேன் , ஹிந்தி தெரியாது , அப்படி ஆறு கூட்டமான ஊரு இது . மும்பை லோக்கல் train தான் இங்க இதய துடிப்பே , கோடி கணக்கான மக்கள் இதுல தான் பயணிப்பார்கள் தினமும். நம்ம ரயில்வே ஸ்டேஷன் ல நின்னா போதும் " கூட்டமே நம்மள ஏத்தி இறக்கியும் விட்டுடும் " ஹா ஹா ஹா .. எத்தனை மணினாலும் பொம்பளைங்க travel செய்வாங்க தைரியமா , நிறைமாத கர்ப்பிணி பெண்களும் அசால்ட்டா பயணம் செய்வார்கள் . எதற்காகவும் யாரு காகவும் நிற்காது இந்த மும்பை , இப்படி பட்ட ஊர்ல எனக்கு வேலையும் கிடைத்தது , அதில் சில வருடங்கள் கழித்து " Team leader " ப்ரோமோஷனும் கிடைத்தது ..

அம்மா என்கிற ப்ரொமோஷன் மட்டும் கிடைக்கவில்லை ... என்ன நடந்தது ? தெரிந்து கொள்ள படியுங்கள் .


Mumbai Local

Comment image

G Sasikala Ela Mathi Keerthana G pattu Shoba Kastor janu Priya Hari Haran Jeyabharathi sri Nathan shrija. s Sofia Joe Saranya veni Vel Sumathi Mani Kalai Dinesh திவ்யாஹரி ஹர்ஷித் Sowmiya Prabu Veera Ramya Ramya Veerasingam Gopeka SowbarnikHemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu

Rebecca
இதான் ஆச்சர்யம் இவ்ளோ கூட்டம் அப்பா

உங்க போட்டோ சூப்பர்

Thankyou Revauthi

Beautiful picture dear...

Beatiful picture and nice family mam..

Thankyou 😊😊

Intha photos elam munadi naga pathathuillaye! Super beautiful pictures 😍😘

Nice pics :-)

Revauthi rajamani Rebecca Prakash pavithraa
Hemalatha Arunkumar priya dharshini pattu Veera Ramya rampriya Suga Priya V narrayani raman anitha varnika sundar Priya Hari Haran subaaa திவ்யாஹரி ஹர்ஷித் Gayathri Sowmiya Prabu Tamil Selvi Suthakar Tamizh muhil Prakasam komala devi tamil elakkiya TAMIL THAGAVAL Tamil Siva sathya Aswinraj Sathya Prasanna Sathyamoorthyparaman Sathyamoo Sathya nh Sathya Prema Sathya Boobalan Kasthuri Gopinathan Kasthuri Guruprasad Kasthuri Arumugam Gokila Jayaprakash Gokila Avinashilingam Gokila Rajendran Gokila s Gokila Sridharan Muthu Abirami Muthu Bala Muthu Kumararaja Muthu Kamatchi Geetha Jeevan nithya ganeshan Nithya Edwin Divya Babu Aarthi Sethuraman Arthi Rajan Arthi Bala Arthi Balaji Sree Vidhya Krishnamoorthy sreebha sreedhar Kalai D Kalai Vani Bharathraj Jeyabharathi Sumathi Mani
Sofia Joe Muharshini💕praharshini janu sri Nathan veni Vel Priya Hari Haran
G Sasikala Ela Mathi Keerthana G

Sathya Kalaiselven exclusively for Tamil users 😜

Rebecca Prakash epa chennai plan?

Your photo super mam

அருமையான photos.pregnant டைம்ல train ட்ராவல் பன்றங்க பாவம் பா.hats off!

You are looking smart in Sarees

Thx a lot. How are you Lakshmi? How is your baby adjusting?


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/122507