#mommytakeover

#tamilbabychakra

#mommytakeovertamil

கவிதைகள் எழுதுவதில் எனக்கு பெரிதும் ஆர்வம் உண்டு. பள்ளிக் காலத்தில் தொடங்கிய இந்த ஆர்வம், தற்போது வரை தொடர்ந்து வருகிறது. சில வருடங்களுக்கு முன் வரை தொடர்ந்து, என் வலைப்பூவில் எழுதி வந்தேன். சிலபல காரணங்களால் வலைப்பூவில் தொடர்ந்து எழுதுவது குறைந்தாலும், அவ்வப்போது பதிவிட்டு வருகிறேன்.

தினமணி இணையதளத்தில் கவிதைமணி பகுதிக்கு நான் எழுதிய கவிதைகள் சில.


#mommytakeover
#tamilbabychakra
#mommytakeovertamil

Rebecca Prakash ,revauthi rajamani , komala devi , Sathya Kalaiselven

அருமை அருமை

Revauthi Rajamani மிக்க நன்றி சகோதரி.

Super pa. Texas la enga irukeenga?

Rebecca Prakash Thank you. We live in Austin.

My brother in law too stays in Austin. They have two girls.

Rebecca Prakash oh..Ok..Ok...

சூப்பர்! உங்க பெயர் ரொம்ப அருமை...கவிதை பெயர் 😍

Super place! Enjoy the weather... I was staying at Connecticut 1 hour from New York

Sathya Kalaiselven மிக்க நன்றி சகோதரி.
கனெக்டிகட், குளிரும், பனியும் அதிகம், அதே போல் வெயிலும் கடுமையாக இருக்கும். நயாகரா பார்த்தீர்களா? நாங்கள், கனேடிய பக்க நயாகரா அருவி பார்த்ததுண்டு. அமெரிக்க பக்கம் பார்த்ததில்லை.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/128946