#mommytakeover

#mommytakeovertamil

#babychakratamil

பூக்கள், செடிகள் என இயற்கை மீது எனக்கு ஆர்வம் உண்டு.செடிகள் மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டவை. பெரும்பாலும், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதால், அவ்வளவாக செடிகள் வளர்க்க முடிந்ததில்லை. பால்கனியுடன் வீடு அமைந்தால், தொட்டியில் செடிகள் வளர்ப்பதுண்டு.

பெரிதாக அறுவடை எதுவும் செய்ய முடியாவிட்டாலும், விதை முளைத்து, செடியாகி, பூ பூத்து வருவதைக் காண்கையில், மனதில் தோன்றும் சந்தோக்ஷம் இருக்கிறதே, அதுவே, நாம் செடி வளர்ப்பதற்கான பெரும் பலன் என்பேன் நான். #babychakratamil

#mommytakeovertamil

#mommytakeover


#mommytakeover #mommytakeovertamil #babychakratamil

Rebecca Prakash revauthi rajamani Sathya Kalaiselven komala devi

சூப்பர்! உங்க பால்கனி தோட்டம் ரொம்ப நல்லா இருக்கு 🤙

என்ன செடிகள் வெச்சு இருக்கீங்க?

Sathya Kalaiselven மிக்க நன்றி சகோதரி. தக்காளி, குடைமிளகாய்,பச்சை மிளகாய், சர்க்கரைவள்ளி கிழக்கு, வெங்காயத்தாள் வைத்துள்ளேன்.

வீட்டில் தோட்டம் ,அருமை

revauthi rajamani மிக்க நன்றி சகோதரி.

Miga azhagu.

Rebecca Prakash மிக்க நன்றி சகோதரி.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/128961