ஜப்பான் நாட்டில் சுற்றுச் சூழலை பேணி பாதுகாத்து வருகின்றனர் .ஸ்பிரிங், summer,autumn,winter என்று ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு அழகு .

இங்கு ரோட்டில் ஒரு குப்பை பிளாஸ்டிக் என்று எதயும் பார்க்க முடியாது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கடமை உணர்ச்சியோடு இருப்பார்கள்.

இயற்கையின் அழகை ரசித்து கொண்டாடுவார்கள்.ஸ்பிரிங் போது sakura பூக்கள் பார்க்க அவ்வளவு அழகு. பார்கில் அதை ரசித்த படியே குடும்பத்தினருடன் உணவு உண்ணுவர்கள். இந்த பழக்கத்தை hanami culture என்று சொல்லுவார்கள்.இது போல flower festival,winter illumination என்று பல்வேறு வகைகலில் இயற்கையை கொண்டாடுவார்கள்.

நாம் ஜப்பனீஸ் இடம் கற்று கொள்ளவேண்டிய பண்பாடு இது என்று நான் பல நாட்கள் எண்ணியதுண்டு. நீங்கள் என்ன நினக்கிறீர்கள்?

#tamilbabychakra #mommytakeovertamil #tokyomom


What a beauty! Romba azhgana ooru pola.

திவ்யாஹரி ஹர்ஷித் Sowmiya Prabu Veera Ramya Ramya Veerasingam Gopeka SowbarnikHemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu

Nala nature loving people

Lovely 😍😍


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/132117