#raisingstars

#6 months recepies

பரங்கிக்காய் பியூரி

○நல்ல பரங்கிக்காயை தேர்வு செய்து நன்றாக குளிர்ந்த நீரில் கழுவி கொள்ளுங்கள். அதில் உள்ள தோல்களை நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

○சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பின்பு இவற்றை தண்ணீரில் போட்டு வேக வையுங்கள். குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேக வையுங்கள்.

○நன்றாக வேக வைத்த பிறகு அவற்றை எடுத்து வடிகட்டி மாசர் வைத்து கட்டி இன்றி மசித்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

குறிப்பு:

ஒரு வயது வரை உப்போ, சற்கரையோ, தேனோ ஒரு வயது வரை உபயோகிக்க வேண்டாம்.

உங்கள் குழந்தைக்கு உணவளிக்கப் போகும் கிண்ணங்கள் மற்றும் கரண்டிகளை நன்கு சுத்தம் செய்வதன் மூலம் தொடங்கவும்.


Healthy recipe..

Parankikai na papaya ah vanga

Manja poosani ma


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/136964