#tamilbabychakra

#babynutrition

ஜீரா ரைஸ்

பாஸ்மதி ரைஸ் − 1 கப்

ஜல் ஜீரா − 1 தே.க

உப்பு

நெய்− 2 தே.க

பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊர வைக்கவும், குக்கரில் நெய் சேர்த்து சூடான பின் ஜல் ஜீராவை (Super Market இல் கிடைக்கும்) சேர்த்து தாளிக்கவும். அரிசி மற்றும் உப்பு சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும். பருப்புடன் கலந்து கொடுக்கலாம்.

Pic credit: Internet


aarthysiva Mari Muthu Nafi Fazlu nandhini Rahman Siba latha ramamoorthy Parveen Begam Sheeba Vinothkanna


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/143309