#tamilbabychakra
#bbccreatorclub
#raisingstars
தக்காளி சேமியா
சமைக்க தேவையானவை
சேமியா -200 கிராம்
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
மஞ்சள்பொடி - 1 ஸ்பூன்
எண்ணெய்
உப்பு - தேவையான அளவு
முதலில் கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெடித்தவுடன் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும்.
பின் தேவையான தக்காளி, பச்சைமிளகாயைபொடியாக நறுக்கி போட்டு,கொஞ்சம் மஞ்சள்பொடி, உப்பும் போட்டு, தக்காளியின் நீர் சுண்டியபின் தேவையான அளவு சேமியாவை போட்டு நன்கு கிளறவும்.
Source arusuvaisamayal
Recommended Articles
BabyChakra User
Wow