கர்ப்ப காலத்தில் கும்மட்டல் மற்றும் வாந்தி தவிர்க்க எளிய வழிகள்:

(1)லெமன் முகறுங்கள்

(2)இஞ்சி டீ அருந்துங்கள்

(3) வறுத்த மற்றும் கரமான உணவுகளை தவிற்கவும்

(4) அடிக்கடி நீர் குடிக்கவும்

(5)மிகவும் எளிமையான உணவுகளை சிறிதளவாக அடிக்கடி உண்ணுங்கள்

(6) கையில் கயிறோ அல்லது வளையல் போன்ற பெண்டு அணிந்து கொள்ளுங்கள்


But ginger sapda kudathu nu soldranga

Vino Raj high dose above 1500g tha dangerous..ginger tea uh kudikalam no issues adthula rombaa Kami amount tha

நல்ல பதிவு!
Can you explain the point 6. No idea about it. Just to know the information

ஜீரகத்தை வாயில் போட்டு மென்று வந்தால் வாந்தி குறையும்.

Sathya kalaiselvan pregnancy wrist band nu Amazon la kedakum it is very cheap around 300 adthu wear Panna unga wrist la morning sickness and vomiting korayum because it stimulates an acupuncture point on wrist responsible for decreasing nausea and vomiting


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/90271