நான் கர்பமாக இருக்கிறேன் என்று எப்போது டெஸ்ட் செய்து பார்க்கலாம்?

*மாதவிடாய் தவறி ஒரு வாரம் கழித்து ,ஒரு கர்ப்ப பரிசோதனை கிட் பயன்படுத்தி வீட்டிலேயே நீங்கள் சிறுநீர் மூலம் கர்ப்ப பரிசோதனை செய்யலாம்.

*அல்லது மகளிர் உடல் நல மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளலாம்.


Thank you mam

Revauthi rajamani டேஸ்டு செய்ய உகந்த நேரம் காலை எழுந்தவுடன்?

Ammam ...anal nan madiyam seithen....Better first urine

One week la partha negative kattuthu I'll na 10 days kalichibpakalama

Negative na doctor kita ponga blood test panuvanga...Chat ila app la question na kelunga please..


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/91726