#tamilbabychakra

Pregnancylegcrampsandswelling

உடல் எடை அதிகரிக்கும் போது, குதிகால் மற்றும் பாதங்களில் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டு, கடுமையான வலி ஏற்படக்கூடும்.

○உங்கள் கால்களை மிதமான சூடு தண்ணீரில் உப்பு போட்டி மசாஜ் செய்துகொள்ளலாம்.

○வீக்கம் இருப்பின் உப்பின் அளவை உணவில் குறைத்து கொள்ளுங்கள்.

○இரத்த அழுத்தம் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

○இடது பக்கத்தில் தூங்கும் போது, உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், இது கால்களில் வீக்கதை குறைக்கும்.

○உட்காரும்போது கால்களை உயர்த்தி வைக்கவும்.

○நடைபயிற்சி தொடர்ந்து செய்தல் நல்லது.

○கர்ப்பத்தின் போது கால் குடைச்சல், குதிகால் வலி போன்றவை ஏற்படும். ஆகவே அப்போது அந்த வலியை சரிசெய்ய தினமும் ஒரு வாழைப்பழத்தை படுக்கும் முன் சாப்பிட வேண்டும். இதனால் அதில் உள்ள பொட்டாசியம் வலிகள் மற்றும் குடைச்சலை சரிசெய்யும்.(சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சாப்பிடலாம்).


Thank you very much

thanks madam

Thank you mam

Thank you mam

Thank you mam

உப்பு தண்ணீரால் கழுவினால் onum ahatha mam

பிரஷர் கம்மி பண்ண என்ன பண்ணலாம் என்ன சாப்பிடலாம்

கர்ப்பகாலத்தில் கர்ப்பகால நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம்

Uma question na chat la ila query section la kelunga pa.
.

நன்றி

Thank you mam

Thank you mam

Thank you mam

Nan daily walking poren mrng 1/2 hour evng 1 hour .. nyt banana sapduren but enaku leg la paathathula pain iruku mam vera Enna panna

Gayathri konjam pain irukum weight increase aagudhu


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/93257