#usefultips
இரவிலும் சரி,எங்கு சென்றாலும் சரி எப்படி குழந்தைக்கு சூடான பால் மட்டம் தண்ணீரை கொடுப்பத. சில நேரங்களில் பிளாஸ்கு சோதப்பிவிடும் ....என்ன செய்யலாம்...இந்த டிப்ஸ் உதவும்.
○குழந்தைகளுக்கு லேசான இளம் சூட்டில்தான் தண்ணீர், பால், கஞ்சி போன்றவற்றை கொடுக்க வேண்டும். அவ்வப்போது பாலை சூடு செய்வதோ, இரவில் எழுந்து சென்று அடுப்பை பற்ற வைத்து பாலை சூடு செய்வதோ கடினமாக இருக்கலாம்.
○இளம் சூடான அளவில் பால் இருக்கத் தேவையான அளவில் தண்ணீரை சூடு செய்து, சூடு குறையும் போதெல்லாம் தானாகவே ஆன் ஆகி செயல்படும் வார்மர்.
Recommended Articles