கொள்ளு பருப்பு பாரம்பரிய உணவு
கொள்ளு சாப்பிட குதிரை பலம் வரும் அப்படின்னு செல்வாங்க. அதனால தான் நம்ம தாத்தா பாட்டி எல்லாம் அவ்ளோ பலமாக இருந்தாங்க. என் வீட்டுல வாரத்திற்கு ஒரு முறை கொள்ளு பருப்பு, கொள்ளு ரசம் செய்திடுவோம். உங்க வீட்ல செய்வீங்களா இந்த மாதிரி? இல்லையா இந்த மாதிரி செய்து பாருங்கள்
தேவையான பொருட்கள் -
1. கொள்ளு - 200gram
2. வெங்காயம் - சின்ன வெங்காயம் 10 /பெரிய வெங்காயம் 1 வெட்டி கொள்ளவும்
3. பூண்டு - முழு 1
4. கொத்து மல்லி விதை - 2 spoon
5. சிரகம் - 1 spoon
6. சிவப்பு மிளகாய் - 3 (ருசிக்கு ஏற்ப)
7. கருகாப்பில் - 10 இலை
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. 200 gram கொள்ளு பருப்பை 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாக 6 விசில் வரும் வரை குக்கரில் வேக வைக்கவும்.
2. குக்கர் தண்ணீர் முக்கால் பங்கு கொள்ளு ரசம் செய்வதற்கு எடுத்துக் கொள்ளவும்.
2. குக்கரில், வெங்காயம், பூண்டு, கொத்து மல்லி விதை, சிகரம், சிவப்பு மிளகாய், கருகாப்பில், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பருப்புடன் உள்ள தண்ணீரில் நன்றாக வேக வைத்து கொள்ளவும்.
3. முழுமையாக சுடு குறைந்ததும் மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
4. சிரிது தேங்காய் எண்ணெய் விட்டு அரைத்து பருப்பை நன்றாக கொதிக்க வைக்கவும்.
கொள்ளு பருப்பு பாரம்பரிய உணவு ரேடி. சாதத்துடன் நன்றாக இருக்கும்.
Recommended Articles

Sathya Kalaiselven
Revauthi rajamani Rebecca Prakash priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Anu Lin Sowmiya Prabu Priya raman sreekanna திவ்யாஹரி ஹர்ஷத் Akshaya Naresh Sowmiya Prabu
madhubalavenkatramana
Sandhiya sabari Gopeka Sowbarnik