கற்பம் தரித்தவுடன் சில பேர்ருக்கு பயமும் கூடவே தொற்றி கொள்கிறது, அனைவரும் புரிந்து கொள்ள வேணடும் " நீங்கள் வயிற்றில் ஒரு உயிரை சுமந்து கொண்டிருக்கீறிர்கள் , சிறுது அசொகரீயம் இருக்க தான் செய்யும்".
வயிற்று வலி, தலை வலி , இடுப்பு வலி போன்றவை நார்மலே. உடம்பில் நீர்சத்து குறைவாக(Dehydration) இருந்தால் வலி இருக்கும். நிறைய தண்ணீர் குடித்து பாருங்கள் வலி குறைந்து போய்விடும். ஆனால் வலி அதிகமாக இருந்தால் உங்கள் மருத்துவரை அனுகவும்.
Recommended Articles
BabyChakra User
👍