பூ விரியும் ஓசை கேட்காதோ
உனது இந்த மழலை பருவம் நீலாதோ!
உன் மீது நான் கொண்ட அன்பு வளரும் வேகத்தை விட
நீ வளர்ந்து விடாய்,
தெவிட்டாத உன் சிரிப்பில்
என் இதயம் உருகுதே
சிறு வரியில் கூற முடியுமோ
உன் அழகை
அன்னையாக இருப்பினும் நான் உன் சிரிப்பின் ரசிகை. #graduationday #tamilbabychakra
#பட்டமளிப்புவிழா
Recommended Articles

Sathya Kalaiselven
அருமை! He will make both of you proud👍