babychakra-rewards
#tamilbabychakra

எல்லாருக்கும் எல்லா கீரை பெயரும் தெரியாது...சரிதான. இப்போ நான் போட்டிற்கர இமேஜ் சிறுக்கீரைது....

நீங்களும் ஒரு கீரையோட இமேஜ் போஸ்ட் பண்ணுங்க...என்ன பெருன்னு சொல்லுங்க பக்கலாம், தெறிஞ்சிக்கலாம்....


Rebecca Prakash
Sathya Kalaiselven
pattu
Priya Hari Haran
Priyadarshini N
Megalaramji Megalaramji
திவ்யாஹரி ஹர்ஷித்

இந்த கீரை தான் நியாபக சக்தியை அதிகரிக்கும். வல்லாரை கீரை

Comment image

இது என்ன கீரை தெரியும் அஹ...
உங்க வீட்ல சின்ன இடத்தில் கூட வரும் line keerai.

Comment image

Useful discussion topic👍

Sathya Kalaiselven ponnangani

Here in Mumbai oru manangatti keerayum kidai kadhu. Palak illana methi keerai thaan main. Then siru keerai , mullangi keerai, sivapu keerai kidaikum . But namma ooru madri nalla irukadhu

Inga vetla ponangani iruku

Lnga vetla sengirai iruku


Get the BabyChakra app
Ask an expert or a peer mom and find nearby childcare services on the go!
Phone
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/98877