உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு இரத்த தானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இரத்த தானம் செய்பவர்களை பாராட்டி ஆதரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று உலக இரத்த தானம் தினம் அனுசரிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது, இது ஆரோக்கியமான மற்றும் சுத்தமான இரத்தத்தால் கட்டமைக்கப்படுகிறது. ஒரு நல்ல இரத்த ஓட்டத்திற்கு எந்த வைட்டமின்கள் தேவை என்பதை இன்று பார்ப்போம்.