காலை வணக்கம் தோழிகளே. நான் சிந்து வினோத் நாராயண். சென்னையில் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம்.; தாத்தா பாட்டி சித்தி அம்மா அப்பா உடன் கூட்டு குடும்பமாக இருந்தோம். காலப்போக்கில் நான், என் தங்கை மற்றும் அம்மா மற்றும் இருந்து வந்தோம்.; பள்ளி கல்லூரி படிப்பு சென்னையில் முடித்தேன். நல்லதொரு பன்னாட்டு நிறுவனத்இல் கேம்பஸ் பிளேஸ்மெண்ட் பெற்று வேலைக்கு சேர்ந்தேன்.; தொடர்ந்து பேசுவோம்.
#mommytakeover#tamilbabychakra#mommytakeovertamil#sindhuvinodblogs
Rebecca Prakash
Like
Reply
08 Oct 2019