பல்வேறு திக்குகளிலும் அறிவுரைகள் வந்தாலும் , ஒரு குழந்தைக்கு எது ஏற்றது என்பதனை ஒரு தாயால் மட்டுமே முடிவு செய்ய முடியும். மொபைல் போன் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி குறைத்து , புத்தகங்அளிலின் உலகத்திற்கு எனது மகளை அழைத்து சென்றேன். விளையாட்டு மற்றும் பல செய்முறைகள் மூலம் கற்று தேர்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினேன் இன்று எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றிகள். மீண்டும்சந்திப்போம் மற்றுஒரு இனிய தருணத்தில்.
@Revauthi Rajamani@Rebecca Prakash
30 Aug 2019
20
Likes
5
Comments
0
Shares
Sathya Kalaiselven
அருமை
Like
Reply
31 Aug 2019
Rebecca Prakash
Short crisp Sindhu. Thank you for sharing your story with us.
Sathya Kalaiselven
Like
Reply
31 Aug 2019