#mommytakeover#tamilbabychakra#mommytakeovertamil#sindhuvinodblogs#bbcreatorsclub 2016 ஆம் ஆண்டு நான் கருவுற்றேன். கர்பக்காலம் முழுவதும் என்னுடைய ஒரே எண்ணம் எனது குழந்தை நல்ல உடல் நலம் பெற்றிருக்க வேண்டும் என்பது தான். குழந்தை ஆணா பெண்ணா என்று எனக்கு எந்த யோசனையும் இல்லை. என்னை சுற்றி இருப்பவர்களுக்கு ஆசைகள் இருந்தாலும் என்னை அது பெரிதும் பாதிக்கவில்லை. கடவுள் பக்தி மிகவும் அதிகம் எனக்கு. அந்த ஒன்பது மாதங்களும் கர்பரக்ஷம்பிகை மற்றும் சாய் பாபா வை தவறாமல் வேண்டி வந்தேன். இந்த ஒன்பது மாதங்களில் , ஆறாவது மாதம் முதல் என் மகளுக்கு புத்தகம் படிக்க தொடங்கினேன்.;சுகப்ரிசவத்தில் என் தேவதையை கையில் ஏந்திக்கொண்ட நாள் மார்ச் 13.; @Revauthi Rajamani@Rebecca Prakash
Sathya Kalaiselven
Like
Reply
30 Aug 2019