question
My blood hb is 9.5. What can I do?.
anonymous
follow-btn
Interested

1

Interested

Answer

2

Answers

Share

0

Shares

settings
Anonymous

Rebecca Prakash

Hi Malar iron rich foods saapidunga. இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் பற்றி அறிய வேண்டியவை:; 1. இறைச்சி அல்லது மீண் வகைகளை; உணவில்; சேர்க்கும் போது அந்த உணவில் முட்டை , காய்கறிகள் , பருப்பு ஆகியவற்றிலிருந்து இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கும்.; 2. அதே உணவில் கால்சியம் நிறைந்த உணவுகள் இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கின்றன, எனவே பால் உணவை உட்கொள்ளுவதை தவிர்க்கவும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் வைட்டமின் சி முன்னிலையில் சிறப்பாக உறிஞ்சப்படுகின்றன. இரும்புச் சத்து நிறைந்த சைவ; உணவுகள்.. பருப்புகள் மற்றும் பிற பருப்பு வகைகள் ,பீன்ஸ் (ரஜ்மா போன்றவை), உலர்ந்த பழங்கள் (திராட்சைகள், டேட்ஸ், பூர்ண்ஸ், ஆப்பிரிகாட்ஸ் போன்றவை), பச்சை இலை காய்கறிகளும் (ப்ரோக்கோலி, கீரை வகைகள்), சிருதானியங்கள் (ராகி போன்றவை) ஆகியவையாகும். 5. வைட்டமின் சி மாம்பழங்களில், தக்காளி, பூசணி, எலுமிச்சை மற்றும் பிற சிட்ரஸ் பழங்கள், காப்சிக்கம் முதலியன ஆகும் மேலும் பருப்பு மற்றும் தாணியங்களை நொதித்தல்(Fermenting), முளைத்தல்(Sprouting) மற்றும் ஊறவைபதன்; (soaking) முலம் இரும்பு சத்து நண்றாக; உறிஞ்சப்படுகிறது. பசலை அதாவது ஸிபணஸில்(spinash) இருக்கும் இரும்பு சத்து அவ்வளவு எளிதாக நமக்கு கிடைப்பது இல்லை; காரணம் .. அதிலிருக்கும் ரசாயணங்கள் (chemicals) phytates, oxalates, fibre போன்றவை .; கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரும்பு சத்து மிக முக்கியமாணது.;

Like

Reply

Anonymous

Sania Bhushan

Aap fresh fruits,green vegetables,dry fruits,pulses,eggs,tofu,fresh juices of carrots n pomegrante apni diet main le

Like

Reply

lifestage
gallery
send