அம்மா அடுத்த வருஷம் எனக்கு public exam மாம். ஒரு அண்ணன் சொன்னாங்க. நான் நல்லா மாட்டிக்கிட்டேன். பப்ளிக் எக்ஸாம்லாம் ஈசி தான் தம்பி.. ஆனா அதுக்கு நீயேன் மாட்டிக்கப்போற?.. எனக்கு கிளாஸ்ல உட்கார்ந்து எழுதிதான் பழக்கம். பப்ளிக்கா ரோட்டில் உட்கார பயமாயிருக்கும்மா. உங்க சைஸ்க்கு எல்லாம் பப்ளிக் எல்லாம் வைக்கிறாங்களே அவங்களை சொல்லணும்..
Madhavi Cholera
Like
Reply
19 Dec 2019