babychakra-rewards
WE ARE NOW TAKING ONLINE ORDERS.
Order your Babychakra products today !!
Q:

என்னுடைய குழந்தை ஒன்பது மாதம் ஆகிறது. குழந்தை 10 கிலோ எடை இருக்கிறது. 9 மாதங்கள் ஆகிறது இன்னமும் குப்புற விழ வில்லை இதற்குக் எடை காரணமா. அல்லது, சத்து குறைவா. அல்லது, ஒவ்வொரு குழந்தைகள் இப்படித்தான் இருக்குமா, பதில் சொல்லுங்க மேடம்



Soloyachu chat paarunga