Rewards
Q:

Pirandha kuzhandhaikku joindes irundha yanna seiyavenm mem



Doctor kita kaminga treatment edukanum....koranja aparam veetla veyil la kaminga kalaila 8.30 ku munadi uchi velila kamika koodadhu

டிரீட்மென்ட் பண்ணி இப்போ 15 இருக்கு மேம் இனி அதிகமா ஆகாமல் இருக்கா என்ன பண்லாம்

தாய் பால் கொடுக்கவும். காலை சூரியன் 7 மணி குள் குழந்தையை காண்பிக்கவும்.