Rewards
Q:

குழந்தை பெற்றெடுக்க திட்டம் குழந்தை வளர்ப்பு மற்றும் தாய்பால் வளர்ப்பு முறை



கர்பம் தரிக்க ஆசைப்பட்டால் மருத்துவரை அணுகி போலிக் ஆசிட் மருந்து எடுத்துக்கொள்ளவும். நன்கு ஊட்டசத்துள்ள உணவு உண்ண வேண்டும். உடற்பயிற்சி செய்யவும்