Rewards
Q:

Mam babyku one year aguthu papaku sali pidichiruku adikadi kanula thani varuthu home remedy sollunga mam



சளி மற்றும் இருமலை சரி செய்ய வீட்டு வைத்தியம்:
○ஓய்வு எடுக்க வேண்டும்
○வேவு பிடிக்க வேண்டும்
○திடமான ஆகாரங்களை விட அதிகமான நீராகரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
○தலையை சிறிது உயர்த்தி வைத்து படுக்க வேண்டும்.
○சளின் ட்ராப்ஸ் போட்டுக்கொள்ளலாம்.
Baby Organo cold relief roll on போடுங்க