Rewards
Q:

45வது நாள் முதல் தடுப்பூசி தனியார் மருத்துவமனையில் போட்டோம் . இரண்டாம் தடுப்பூசி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போடலாமா



போடலாம் தவறில்லை

தனியார் மருத்துவமனையில் போட்டால் 3வது ஊசி வரை அங்கு தான் போட வேண்டும் என்று சொல்கிறார்கள்

அப்படி ஒன்றும் இல்லை. இதை யார் கூறியது


Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/question/278363