27 Feb 2019 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
நீங்கள் “நல்லசெய்தியை” கண்டறியும்போதுஉங்கள்மனதில்அநேகமாகஎழும்முதல்விஷயம், சரியாகசாப்பிடுவதுஎப்படிஎன்பதுதான்.கர்ப்பகாலத்தில்என்னசாப்பிடவேண்டும்என்றுஒவ்வொருவரும்உங்களுக்கு சொன்னாலும்கூட,எந்தஅளவுக்குசாப்பிடவேண்டும், எப்போதுசாப்பிடுவதுஎன்றுயாரும்சொல்லமாட்டார்கள்! இன்றுஅரிதாகஇல்லாதஊட்டச்சத்துகுறைபாடுகளுக்கெதிராகஉங்களுக்கும்உங்கள்குழந்தைக்கும்பாதுகாப்புஅளிக்க சமநிலைஊட்டசத்துஉகந்ததாகும்..
சரி, உங்கள்கர்ப்பமுதல்முப்பருவகாலத்தில்ஊட்டச்சத்துஉட்கொள்ளுதலைஉகந்ததாக்கும்ஒருவிரிவானகையேடுஇங்கேஉள்ளது.
உகந்தஊட்டச்சத்துஎன்றால்என்ன?
சரியானஊட்டச்சத்துஎன்பதுஉணவின்அளவைஅதிகரிப்பதில்லைஎன்றுநீங்கள்அறிவதுமுக்கியமாகும்.
உகந்தஊட்டச்சத்துஎன்பது, குறைந்தசிக்கல்களையும், ஆரோக்கியமானகுழந்தையையும்கொண்டஆரோக்கியமானகர்ப்பத்தைஉறுதிப்படுத்தும்பல்வேறுசத்தானஉணவுஎன்றுபொருள்படும்.
கர்ப்பகாலத்தில்உகந்தஊட்டச்சத்தின்ஆதரவுதேவைப்படுகிறது:
*நஞ்சுக்கொடியின்வளர்ச்சி
*இரத்தஅளவு
*அதிகபட்சஇதயதுடிப்பு (உங்கள்இதயம்உங்கள்குழந்தைக்குதூயரத்தத்தைவழங்குகிறது, நீங்கள்பார்க்க.:-))
*உடலில்உள்ளதிரவங்களின்அளவுஅதிகரிப்பு
*ஹார்மோன்மாற்றங்கள்
*தாய்ப்பால்கொடுப்பதற்கானஏற்பாட்டில்மார்பகங்களில்ஏற்படும்மாற்றங்கள்
*நுரையீரல், சிறுநீரகம், சிறுநீர்மற்றும்இனப்பெருக்கசெயல்பாடுகளில்மாற்றம்.
இப்போதுஉங்களுக்குமுக்கியமானதாககருதப்படும்ஊட்டச்சத்துகள்பற்றியபட்டியல்இங்கே:
B தொகுதிஊட்டச்சத்துஃபோலேட் (ஃபோலிக்அமிலம்)
கருத்தரித்தநாள்முதல்ஃபோலிக்அமிலம்மூலம்தினமும்சுமார் 400 mcg B தொகுதிஊட்டச்சத்துஃபோலேட்உட்கொள்ளவேண்டும்.
கர்ப்பகாலத்தின்முதல்ஆறுவாரங்களில்உங்கள்குழந்தையின்நரம்புமண்டலத்தின்வளர்ச்சிக்குஇந்தஊட்டச்சத்துதேவைப்படுகிறது. ஸ்பைனாபிஃபிடாபோன்றபிறப்புகுறைபாடுகளைதவிர்க்க, முதல்டிரைமிஸ்டெர்முழுவதும்ஃபோலிக்அமிலசத்துமருந்துகள்எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.
போலிக்அமிலம்நிறைந்தஉணவுவகைகள்:
போலிக்அமிலம்இயற்கைவளங்களானவெள்ளைபூசணி (கோடா), கொண்டைக்கடைப்பொடி (சோல்சனா), பச்சைப்பட்டாணி, கீரைகள், மேத்தி, சாவ்லிஇலைகள், வெந்தயம் (சுவா/ஷேபு), முள்ளங்கி (மோலி) இலைகள், கடுகுகீரைகள், வெண்ணெய், சாத்துக்குடி, ஆரஞ்சுமற்றும்பருப்புகள்போன்றபச்சைநிறக்காய்கறிகளில்உள்ளன.
கால்சியம்மற்றும்வைட்டமின்D
உங்கள்குழந்தையின்எலும்புஅமைப்புமற்றும்பற்கள்வளர்ச்சிக்குகால்சியம்முக்கியமானதுஎன்பதைநாம்ஏற்கனவேஅறிவோம்.ஆனால், இதுநரம்புமற்றும்தசைசெயல்பாட்டைஒழுங்குபடுத்தவும், இரும்புச்சத்தைஉறிஞ்சவும்மிகவும்முக்கியமானதாகும்.எனவேமுதல்முப்பருவதில் 500 முதல் 800 மிகிகால்சியம்மற்றும் 5 மிகிவைட்டமின்E தினமும்தேவைப்படுகிறது.
கால்சியம்மற்றும்வைட்டமின்Dநிறைந்தஉணவுகள்
கால்சியம்முக்கியமாகதயிர், பால், பாற்கட்டி, பன்னீர், மோர்போன்றபால்உற்பத்தியில்காணப்படுகிறது.
புரதங்கள்:
புரதங்கள்நம்உடல்களின்கட்டுமானதொகுதிகள், எனவேஅவைகள்உங்கள்கர்ப்பகாலம்முழுவதும் தேவைப்படுகிறது.
புரதம்நிறைந்தஉணவுவகைகள்
கொழுப்பில்லாதஇறைச்சி, கடலை,விதைகள், முட்டைகள், மீன், கடல்உணவு, பாற்கட்டி , வறுத்தவேர்க்கடலை, பயறுமற்றும்காராமணிஆகியவைபுரதங்களின்மூலங்களாகும்.
இரும்புச்சத்து
இந்தியபெண்களுக்குபெரும்பாலும்முறையற்றஉணவுப்பழக்கம்அல்லதுமாதவிடாயின்போதுஇரத்தம்குறைதல்போன்றகாரணங்களால்இரத்தசோகைஏற்படுகிறது. கர்ப்பத்தைத்திட்டமிடும்போது, உங்கள்இரும்புச்சத்துஅளவைஏற்றவேண்டும்மற்றும்கருத்தரிக்கும்போதுசத்தானஉணவினைஎடுத்துக்கொள்ளவேண்டும்.
இரும்புச்சத்துநிறைந்தஉணவுகள்
வளமிக்க ஆதாரங்கள்: இறைச்சி, திராட்சைமற்றும்கொடிமுந்திரி, பீன்ஸ், கீரை, முள்ளங்கிஇலை, வறண்டஇலைகள், புதினாஇலைகள், பீட்ரூட், பூசணி, இனிப்புஉருளைக்கிழங்கு, மாதுளைபோன்றவற்றில்இரும்புச்சத்துஅதிகம்நிறைந்துள்ளது.
நீங்கள்விரும்பும்உணவுகள்:
பழங்கள்:
பழங்களில்வைட்டமின்கள்ஏமற்றும்சி, பொட்டாசியம்மற்றும்நார்ச்சத்துபோன்றவளமானசத்துக்கள்நிறைந்துள்ளது. ஆரஞ்சு, திராட்சைப்பழம், முலாம்பழம், பெர்ரிபோன்றபழங்களின்இரண்டுமுதல்மூன்றுபரிவகைகள்உங்களுக்குபரிந்துரைக்கப்படுகிறது.
காய்கறிகள்:
காய்கறிகளில்வைட்டமின்கள்ஏமற்றும்சி, ஃபோலேட்மற்றும்தாதுஉப்புகள், இரும்புமற்றும்மெக்னீசியம்போன்றவைஅடங்கியுள்ளன.
இவைகொழுப்பில்குறைவாகவும், நார்ச்சத்துஅடங்கியதாகவும்இருப்பதால், இவைமலச்சிக்கலைத்தணிக்கஉதவுகின்றன.
ரொட்டி, தானியங்கள், நெல்மற்றும்பாஸ்தாக்கள்:
வைட்டமின்கள், தாதுஉப்புக்கள்மற்றும்நார்ச்சத்துக்கள்போன்றபிறஊட்டச்சத்துகள்கொண்டசிக்கலானகார்போஹைட்ரேட்டுகளைஇந்ததொகுதிவழங்குகிறது. அவைஆற்றலின்முக்கியஆதாரம்ஆகும். கோதுமை, கம்பு, கேழ்வரகுபோன்றசிறுதானியங்கள்அனைத்தையும்உணவில்சேர்த்துக்கொள்ளலாம்.
கொழுப்புகள், எண்ணெய்கள்மற்றும்இனிப்புவகைகள்: கொழுப்பு, எண்ணெய், இனிப்புவகைகளைமிகக்குறைவாகவேபயன்படுத்துங்கள். எனினும், பசுவின்பாலில்இருந்துதயாரிக்கப்பட்டதூயநெய்யின் (1-2 தேக்கரண்டி) சிறியஅளவிலானநுகர்வுகர்ப்பகாலத்தில்நன்மைபயக்கும்.
கீழேகொடுக்கப்பட்டுள்ளஇந்தமாதிரிஉணவுத்திட்டம்உங்கள்முதல்முப்பருவத்தைதொடங்குவதற்குஉதவியாகஇருக்கும்:
காலைஉணவு
காலை 7 மணிக்கு
2 பேரீச்சை
ஒருஉலர்ரொட்டி / ரஸ்க்கொண்டஒருகப்பால்
காலை 8 மணி
2 வெந்தயம்தெப்லா / 2 பருப்புசில்லா
2 முழுகோதுமைரொட்டி
பசுமையானஆரஞ்சு / மொஸம்பிசாறு / தேங்காய்தண்ணீர்
தின்பண்டங்கள்
9 மணி
ஒருபழம்
ஒருகிண்ணம்வெண்தயிர்
பழம்மிருதுவாக்கிகள்
மதியஉணவு
1 கிண்ணம்பிண்டி/பாலக்பனீர்/கவர்/டென்லி
1 சிறியகிண்ணம்சாதம்/வெஜ்புலாவ்
1 கிண்ணம்பச்சைகாய்கறிகள் (தக்காளி, வெள்ளரிக்காய், கேரட்)
தின்பண்டங்கள்
மதியம் 3 மணி
தேநீர்
மோர்
சுடப்பட்டசாண்ட்விச்
வாழைப்பழரொட்டித்துண்டு
சிறிதுவெல்லத்துடன்வறுத்தகடலை
மாலை 6 மணி
1 கிண்ணம்தக்காளி, வெள்ளரிக்காய், முளைப்பாரி, சிறியகிண்ணத்தில்உலர்பழங்கள் – திராட்சை, சக்கரைபாதாமி, அத்தி
1 கம்புகாத்ரா + 1 கிண்ணம்மாதுளை
இரவு 8 மணி
வெஜ் /சிக்கன்ரசம்
இரவுஉணவு
இரவு 8:30 மணி
1 -2 சோளம்/1 தேக்கரண்டிநெய்கலந்தகம்புபாக்ரி /சிறியகிண்ணம்சாதம்
வெந்தயம்ஆலோ/காய்கறிகலவை
பீட்ரூட்பச்சடி
இரவு 10 மணி
ஒருபழம்
சிலநட்ஸ் வகைகள் / பேரீச்சைகள்
கர்ப்பதிற்கானமேற்கூறியஉணவுத்திட்டம்ஒருபொதுவானமாதிரிவிளக்கப்படம்ஆகும். இந்த உணவு திட்டமானது அனைவருக்கும்பொருந்தவேண்டும்என்றஅவசியம்இல்லை.உங்கள்தேவைகள்மற்றும்வாழ்க்கைமுறைக்குஏற்றஉணவுத்திட்டத்தைஉருவாக்கஉங்கள்மகப்பேறுநிபுணர்அல்லதுதகுதிவாய்ந்தஊட்டச்சத்துநிபுணரைகலந்தாலோசிக்கவும். மேலும்உங்கள்மருத்துவரிடம்கலந்தாலோசித்துமட்டுமேஉணவுத்திட்டம்தீட்டிமேற்கொள்ளவேண்டும்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.