13 Mar 2019 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
மூன்று மாதங்கள்
அவள் பின் பக்கமாக படுத்திருக்கும் போது, குழந்தையிடம் உங்களின் இரு கட்டவிரல்களையும் கொடுங்கள். அவள் அவற்றை பிடித்துக்கொள்ள விடுங்கள். அவள் உட்கார்வதற்கு ஒரு சிறிய ஊக்கம் அவளுக்கு கொடுங்கள். அவள் தானகவே உட்காரும் நிலைக்கு வருவால் என்பதை கவனிப்பீர்கள்.
நீங்கள் அவளை அவளின் வயிற்று பக்கமாக படுக்க வைத்தால், அவள் தானாகவே பின் பக்கமாக உருண்டு செல்லாம்.
குழந்தை இப்போது ஒரு நீண்ட காலத்திற்கு ஒரு புதிய பொருளை ஆராய முடியும். அவள் அவளுக்கு நேருக்கமானவர்களிடமிருந்து அந்நியர்களை வேறுபடுத்திக் பார்க்க தொடங்கலாம். அந்நியர்கள் அவளிடம் அணுகும்போது அவள் சிரிக்காமல் இருக்கலாம் அல்லது அவள் அழுவ தொடங்கலாம்.
நீங்கள் அவளினால் எரிச்சல் அடைந்துள்ளிர்களா என்று உங்கள் குரலின் தொனியை கொண்டு இப்போது அறிவாள்.
Source: thekindredkings
3. செயல்திறன் மேம்பாடு
பேச்சு வளர்ச்சியைப் பொறுத்தவரை இந்த நிலையில் குறிப்பிடத்தக்கதாக ஒன்றும் நடக்காது.
ஆறு மாதங்கள்
ஒரு உறுதியான மேற்பரப்பில் வைக்கப்படும் போது, அவள் இப்போது அவளது முதுகில் இருந்து வயிற்று பக்கத்திற்கு தானாகவே உருண்டு செல்ல முடியும்.
அவளை வயிற்று பக்கமாக வைக்கப்படும் போது, இந்த நிலையில் அவள் வெற்றியடையலாம் அல்லது வெற்றியடையாமலும் இருந்தாலும் கூட, அவள் முன் வைக்கப்படும் ஒரு பொம்மையை அடைய முயற்சிப்பாள்.
அவள் இப்போது ஒரு கையில் வைக்கப்பட்ட ஒரு கிலுகிலுப்பை மற்றொரு கைக்கு மாற்ற முடியும். அவள் நிற்கும் போது, அவளது கால்களால் அவள் முழு எடையை தாங்கிக்கொள்ள முடியலாம்.
அவளுடைய கேட்கும் திறன் இப்பொழுது மிகுந்த உணர்ச்சியுடன் இருக்கின்றன. அவளது காதுக்கு அருகில்,பார்வைக்கு வெளியே ஒரு காகித துண்டை கசக்கினால், அவள் தனது தலையை ஒலி எழுகின்ற பக்கத்தை நோக்கி திருப்பிவிடுவாள்.
அவள் ஒரு கண்ணாடியில் தன் பிரதிபலிப்பைக் காணும்போது அவள் சிரிக்கிறாள்.
அவள் இப்போது அந்நியர்களிடம் மிகவும் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்கக்கூடும்.
Source: angielucas.com
3 முதல் 6 மாதங்களுக்கு இடையில்
அவள் அந்நியர்களிடன் விழிப்புணர்வுடன் இருக்க தொடங்குகிறாள். அவளிடன் அணுகியவர்களுக்கு பதில் சொல்லாமல் இருக்கலாம் அல்லது அவர்களை பார்த்தவுடன் அழுக தொடங்கலாம். இதன் விளைவாக, அவள் பெற்றோர்கள், குறிப்பாக அவளுடைய தாயார் அவளை சுற்றி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறாள். சில சமயங்களில், குழந்தை தனது நற்குணத்தை அனுகூலமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை அம்மா உணரலாம். ஆனால் அவளை ஈடுப்படுத்தலாம்! நீங்கள் இந்த வயதில் அவளுக்கு கொடுக்கும் கவனிப்பானது வாழ்வில் நல்ல இடத்தில் அவளை நிறுத்த உதவும். அவள் மக்களை நம்ப தொடங்குவாள், உங்கள் கவனிப்பை அவள் போற்றுவாள், அதோடு மற்றவர்களுக்காக அன்பை கவனிப்புடன் கற்றுக்கொள்வாள்.
அவள் இப்போது ஒரு சில சொற்களை சேர்க்க முயற்சி செய்து, டா டா என்று சொல்லலாம் அல்லது தனித்தனியாக அவற்றை “மா”, “கூ” அல்லது “டா” எனப் பயன்படுத்தலாம்.
A