7 May 2019 | 1 min Read
Dr. Mrinalini
Author | 86 Articles
கர்ப்பிணிகள் தம் கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியுடனும், நல்ல மனநிலையுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தால்தான் பிறக்கப்போகும் குழந்தையும் நல்ல மனநிலையுடன் பிறப்பான் என்பது உலகில் நிலவி வரும் உண்மை. ஆதலால், கர்ப்பிணிகள் இந்நேரங்களில் நல்ல பாட்டுகள் கேட்க வேண்டும். அதிக மந்திரங்களையும் உச்சரிக்க வேண்டும். நிம்மதியாக இருக்க யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
மந்திரங்கள் உச்சரிப்பதால் என்ன பலன்கள் ஏற்படும்?
கர்ப்ப காலங்களில் மந்திரம் உச்சரிக்கும்போது ஏதேனும் இருக்கை முறை கடைப்பிடிக்க வேண்டுமா?
கர்ப்ப காலங்களில் அடிப்படையாக உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் என்ன?
ஓம் மந்திரமும் அதன் பலன்களும்
காயத்ரி மந்திரமும் அதன் பலன்களும்
“ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்”
இந்த மந்திரத்தை கர்ப்பிணிகள் உச்சரித்தால் தைரியமும், அறிவொளியும் பிறக்கும்
குண்டலினி யோகா மந்திரமும் அதன் பலன்களும்
ஹிந்து மரபின்படி, அதிகளவில் சுகபிரசவதிற்கான மந்திரங்கள் உள்ளன. எந்த மந்திரங்களையும் உச்சரிக்கலாம். ஆனால், மேலே குறிப்பிட்டுள்ள இருக்கை முறையும், யோகா முத்திரையும், உச்சரிப்பு முறையையும் கடைப்பிடிப்பது மிகமிக நல்லது. அப்போதுதான் மனம் அலைப்பாயாது. பலவித மன குழப்பங்களிலிருந்தும் தெளிவு பிறக்கும். நிம்மதி ஏற்படும்.
உங்களுக்கும் இதைப் போன்ற வேறு ஏதேனும் கர்ப்பக்கால மந்திரங்கள் தெரிந்திருந்தால், அவற்றின் பலன்களுடன் மறக்காமல் ஷேர் செய்யவும்.
A