7 May 2019 | 1 min Read
Dr. Mrinalini
Author | 86 Articles
குழந்தைகள் பொதுவாக சிறு வயதில் பற்பல உணவுகளை சாப்பிட விரும்புவார்கள். ஆனால் பெற்றோர்களாகிய உங்களுக்கு, அவையத்தனையும் தயார் செய்ய நேரம் கிடைப்பதில்லை. நான் சொல்வது உண்மைதானே? இனி கவலை வேண்டாம். இதோ உங்களுக்கான ஒரு இனிப்பு ரெசிபி – பீட்ரூட் அல்வா. இந்த இனிப்பை 30-45 நிமிடங்களுக்குள் தயாரித்து விடலாம்.
ஏன் பீட்ரூட்?
பீட்ரூட் அதிகம் சாப்பிட்டால், உடலில் இரத்த அளவு சரியாக இருக்கும். சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். முக்கியமாக இந்த பீட்ரூட் இரத்தசோகையைக் குணப்படுத்தும்.
தேவையானவை:
செய்முறை:
மறக்காமல் இந்த பீட்ரூட் அல்வாவை சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்கிறது என்று கமென்ட் செய்யவும். இதன் ருசியை மேம்படுத்த உங்களிடம் ஏதேனும் டிப்ஸ் இருந்தாலும் மறக்காமல் ஷேர் செய்யவும்.
பேனர் படம்: hungryforever
A