8 May 2019 | 1 min Read
Dr. Mrinalini
Author | 86 Articles
கர்ப்பம் தரிப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும் சில நேரங்களில் அசௌகரியத்தையும் தரும். அசௌகரியம் கூட கூட வலியும் ஏற்படும். சிலர் வலியை இயல்பாக தாங்கிக் கொள்வார்கள். சிலர், வலியை எள்ளளவும் தாங்க முடியாமல், வலி நிவாரணி மருந்துகளை சாப்பிடுவார்கள். கர்ப்பிணிகள் அப்படி ஏனோதானோ என்று மருந்துகளைச் சாப்பிடுவது சரியா?
ஓடிஸி வலி நிவாரணி மருந்துகளும் எளிதாக மருந்து கடைகளில் கிடைப்பதால், மக்கள் எந்த வித மருத்துவ ஆலோசனை இல்லாமல் வெளியே வாங்கி சாப்பிடுகின்றார்கள். இது மிகவும் தவறு. பற்பல மருந்துகளுக்கு நல்ல விளைவுகளும் தீய விளைவுகளும் அதிகமாகவே உள்ளன. ஆதலால் ஏதொரு மருந்தும் சாப்பிடுவதற்கு முன், மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.
அதே போல, நீங்கள் ஏற்கனவே உட்கொள்கின்ற மருந்துகளைக் குறித்தும் மருத்துவரிடம் மறக்காமல் தெரிவிக்க வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்வதால் என்ன தீங்கு விளையும்?
தவிர்க்க முடியாத நேரங்களில், மருத்துவரின் ஆலோசனையுடன் எந்த ஒடிஸி வலி நிவாரணி மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்?
தவிர்க்க முடியாத நேரங்களில், மருத்துவரின் ஆலோசனையுடன் எந்த ப்ரிஸ்க்ரிப்ஷன் வலி நிவாரணி மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்?
பொதுவாக பேபிசக்ராவின் ஆலோசனை ஒன்றே ஒன்று தான். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிட கூடாது.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.