13 May 2019 | 1 min Read
Dr. Mrinalini
Author | 86 Articles
பள்ளிக்கூடத்திலிருந்து குழந்தைகள் வந்தால் மாலை வேளையில் நாம் என்ன ஸ்நாக்ஸ் வகைகளை பரிமாறுகிறோம்? சிலர் இட்லி அல்லது தோசை பரிமாறுவார். சிலர் பிரட் வகைகளை பரிமாறுவார். புதிதாக சாப்பிட எதுவும் இல்லையென்றால், சிலர் வெளியிலிருந்தும் ஆர்டர் செய்வர். அதனால் உடலுக்கு கேடும் விளைவிக்க வாய்ப்புண்டு. அஜீரணம் ஏற்படலாம். வேலைக்கு போகும் தாய்மார்கள் இருந்தால் இன்னுமே கடினம்தான். இந்த கருத்தை மனதில் கொண்டுதான் ஒரு சத்துள்ள மாலை நேர உணவின் ரெசிபியை குறிப்பிட்டுள்ளோம்.
பீட்ரூட் வடையில் என்ன ஸ்பெஷல்?
பீட்ரூட் பொதுவாக சத்து நிறைந்தவை. முக்கியமாக பீட்ரூட் அதிகம் சாப்பிட்டால் ரத்தசோகை ஏற்படாது. உடலில் அதிகளவு ஐயர்ன் ஏறும். ஹீமொகிலோபின் அளவும் சரியாக இருக்கும். ஆதலால், குழந்தைகளுக்கு எந்த விதமான சோர்வும் இருக்காது. எப்போதும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவர். அதே போல, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கும். பொதுவாக எல்லாருக்கும் வடை மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ். ஆதலால்தான், பீட்ரூட் வடையின் ரெசிபியை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
தேவையானவை
செய்முறை
எப்படி இருக்கிறது இந்த பீட்ரூட் வடை? மறக்காமல் இந்த வடையை வீட்டிலேயே தயாரித்து பார்க்கவும். நீங்களே தயாரித்த பீட்ரூட் வடையின் புகைப்படத்தை மறக்காமல் ஷேர் செய்யவும். எப்படி இருக்கிறது என்ற உங்களின் அனுபவத்தையும் ஷேர் செய்யவும். கேட்க ஆவலுடன் இருக்கிறோம்.
பேனர் படம்: awesomecuisine
A