#tamilbabychakra

முருங்கை இலையின் அறிதான பயன்:

முருங்கை கீரையை சாம்பார், கூட்டு, பொறியல் ஏன் அடையில் சேர்த்து சாப்பிடலாம் , ஆனால் இந்த கீரையால் இன்னொரு பயனும் உண்டு. தொண்டை கட்டா? கவலை வேண்டாம் , இரவில்; முருங்கை இலையை சிறிது அரைத்து சுன்னாம்புடன் கலந்து தொண்டைக்கு மேல் தடவவும், தூங்கி எழுந்தால் தொண்டை கட்டு விட்டுவிடும்.


Revauthi rajamani Sathya Kalaiselven

எனக்கு தொண்டை கட்டி இருக்கும் போது இதை தான் செய்தேன். அருமையான மரு‌த்துவ தன்மை முருங்கை கீரைக்கு

priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Hemalatha Arunkumar Priya Hari Haran

Thank sis helpful

My favourite poriyal....
Super tips try panum... Sure

New tip sathya maa


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/100253