வாழ்த்தலாமே நம் தோழியை!
நமது தமிழ் பேபிசக்ராவில் மிகவும் ஆக்டிவ்வாக இருபவர் நமது சென்னையை சார்ந்த " சத்யா கலைசெல்வன்" . சத்யா ஸேர் செய்யும் அனைத்தும் மிக அருமை. தமது பேபிசக்ரா டீம் சத்தியாவின் சில போஸ்டை ஆர்டிகளாக மாற்றி இருகிறார்கள். இது பாராட்ட வேண்டிய ஒன்றாகும். வாழ்த்துகள் சத்யா... இன்னும் எழுதுங்கள்.
So moms what are you waiting for ? Write about anything useful in your own words. It should not be copied or shared, If the post is useful it will be converted to Article. Keep writing.
Recommended Articles
BabyChakra User
Revauthi rajamani Sathya Kalaiselven varnika sundar குழந்தை சக்ரா sarabanu Priya Hari Haran vimala theyva ANCY FELIX Priya Sridhar