#tamilbabychakra

உங்களுக்கு பிடித்த பாரதியார் கவிதை எது?

இது எனக்கு பிடிச்சது

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்

அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!



ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா

செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்;-;அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு;-;தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
வெட்டி அடிக்குது மின்னல்;கடல்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி இடிக்குது மேகம்;--கூ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
கூவென்று விண்ணைக் குடையுது காற்று.
சட்டச்சட சட்டச்சட டட்டா;என்று;; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ;தாளங் கொட்டி கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய---மழை;



எங்ஙனம்;வந்ததடா, தம்பி வீரா
எனக்கு இது ரொம்ப பிடிக்கும் நான் தனிமையில் இருக்கும் போது இதுதான் கேட்பேன்

புல்லரிகிது கேக்கும்போதே

Ama mam bharithiyar Ella kavithaium enakku pidikkum monthly one time ellathaium kettuven

Priya Hari Haran அக்கினிக் குஞ்சொன்று... Very nice one. Just heard👍

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/101417