#mahabaleshwar
நாங்கள் சமிபத்தில் மாஹாபளேஸ்வர் குடும்பதுடன் சென்று வந்தோம், மும்பையிலிருந்து 5 மணி நேர பயணம். பஞ்கணி என்ற இடம் தான் மிக முக்கியமான இடம், எங்கு பார்த்தாலும் அழகான பூக்களும், செடி கொடிகள்தான். StrawBerries, Mulberry பழங்களும் நிறைந்து கிடந்தது. 3 நாள் எப்படி போனதுஎன்றே தெரியவில்லை.
இந்த விடுமுறைக்கு எங்கு செல்ல போகிறீர்கள் அல்லது போய் வந்தீர்கள்? எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
BabyChakra User
Hemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya
Recommended Articles
BabyChakra User
Revauthi rajamani Sathya Kalaiselven