#tamilbabychakra

#mothersday2019

எனக்கு பிடித்த அம்மா பாடல் இது, இந்த பாடலை இப்போது கேட்டாலும் அழுகை வரும், இந்த படமும் இப்பாடலும் என்னை மிகவும் பாதித்தது. என் மகளை தாலாடும் போது சாமி பாட்டை தான் பாடுவேன் ஆனால் இந்த பாடலை கண்டிபாக சேர்த்து கொள்ளுவேன்.

உங்களுக்கு பிடித்த அம்மா பாட்டு எது? ஏன் பிடிக்கும்? எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கற்பூர பொம்மை ஒன்று

கை வீசும் தென்றல் ஒன்று

கலந்தாட கை கோர்க்கும் நேரம்

கண்ணோரம் ஆனந்த ஈரம்

முத்தே என் முத்தாரமே சபை ஏறும்

பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

(கற்பூர பொம்மை)

பூந்தேரிலே நீ ஆடவே

உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்

ராஜாங்கமே ஆனந்தமே

நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்

மானே உன் வார்த்தை ரீங்காரம்

மலரே என் நெஞ்சில் நின்றாடும்

முத்தே என் முத்தாரமே

சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

(கற்பூர பொம்மை)

தாய் அன்பிற்கே ஈடேதம்மா

ஆகாயம் கூட அது போதாது

தாய் போல் யார் வந்தாலுமே

உன் தாயை போலே அது ஆகாது

என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்

உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்

முத்தே என் முத்தாரமே

சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா...


Hemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven

ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu

Khushboo Chouhan Swati upadhyay

ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து
வாழும் காலம்
யாவுமே தாயின் பாதம்
சொா்க்கமே வேதம் நான்கும்
சொன்னதே அதை நான்
அறிவேனே அம்மா என்னும்
மந்திரமே அகிலம் யாவும்
ஆள்கிறதே
ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து
வோ் இல்லாத
மரம்போல் என்னை நீ
பூமியில் நட்டாயே ஊா்
கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிா் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும்
இறப்புக்கும் இடையில் வழி நடத்திச்
சென்றாயே உனக்கே ஓா் தொட்டில்
கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்!
அம்மா பாடல் மிகவும் பிடிக்கும்...
Very cute picture ca!

Deivangal elam thotre pogum thandhai anbin munee

Lovely capture

Nice capture

Super choice Revauthi and Sathya..

I am like this song..My other favourite then pillai nila irandum vellai nila this is my most favourite song

Yes sowmiya I too love that.

I think in Tamil language only there r so many lullaby songs

Indha paatu?? - kaalaiyil thinamum Kan vizhithaal - child for the mother

Baahubali paatu kooda okay ORU vidhathula - kanna nee thoongada.

But there r many - athai madi methaiyadi

Malarndhum malaraatha...

Dr.Mrinalini excellent choice.

Namma yellarukkum therinja lullaby songs ithula enter pannuvoma?

I use to sing lot Tamil Christian songs then this one , kanne kalai mane.

Bharathiar song - sinnanjiru kiliye kannamma

Rebecca Prakash Sowmya Prabu Hemalatha Arunkumar

Dr. Mrinalini will you be coming for this mother's day event on this Sunday at SantaCruz?

Yellarum serndhu indha mother's daykku indha vilaiyaatu vilaiyaadalam

Niraiya paer join pannuvaanga

Rebecca Prakash won't be able to come for the event


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/102874