பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!
பொட்டு :
பொட்டு வைக்கும்
பெண்களை அவ்வளவு சீக்கிரம்
மெஸ்மரிசம் செய்ய முடியாது.
தோடு :
மூளையின் செயல் திறன்
அதிகரிக்கும்.
கண்பார்வை திறன் கூடும் .
நெற்றிச்சுட்டி :
நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனையை
சரி செய்கிறது.
மோதிரம் :
பாலுறுப்புகளை தூண்டும்
புள்ளிகள் மோதிர விரலில்
உள்ளது..
ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு
அணிவதும் பாலுறுப்பின்
புள்ளிகளை தூண்டும்.
செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போது
உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள
சக்தி ஓட்டம் சீராகும் .
வங்கி :
கையின் புஜை பகுதியில்
இறுக்கமான அணிகலன்கள்
அல்லது
கயிறுகள் அணியும்
பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி
பதற்றம் , படபடப்பு, பயம்குறைகிறது .
மார்பக புற்று நோய் வருவது
தவிர்க்க படுவதாக ஆய்விலே
உறுதிபடுதப்பட்டிருக்கிறது
லம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய்
வருவது இல்லை.
காரணம்
மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு
மேல்வரை நெருக்கமாக
வளையல்களை அணிவதால்
மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக
வைத்திருக்க உதவுகிறது.
வளையல் :
வளையல்கள் அந்த பகுதியின்
புள்ளிகளை அழுத்துவதன் மூலம்
வெள்ளையணு உற்பத்தி உடலில்
அதிகரிக்கிறது.
முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.
இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும்
நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
ஒட்டியாணம் :
ஒட்டியாணம் அணியும்போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.
வயிற்று பகுதிகள் வலுவடையும்.
மூக்குத்தி :
மூக்கில் இருக்கும் சிலபுள்ளிகளுக்கும்
பெருங்குடல் மற்றும்
சிறுகுடலுக்கும்நெருக்கமான
தொடர்பு உண்டு.
அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது
அது சம்மந்தமான நோய்கள்
குணமாகும் .
மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .
கொலுசு :
கல்லீரல்,
மண்ணீரல்,
பித்தப்பை,
சிறுநீரகம்,
சிறுநீர்ப்பை,
வயிறு போன்ற
மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன்
கொலுசு.
கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான
கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.
படித்ததில் மிகவும் பிடித்தது.
BabyChakra User
திருமணத்தில் பெண்கள் காலில் மெட்டியை அணிகின்றனர் அதன் காரணம்
கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இம்மெட்டி நடக்கும் போது அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகின்றது.
நான் மெட்டி அணிகிறேன். நீங்கள்?
Revauthi rajamani
Rebecca Prakash Priya Hari Haran priya dharshini pattu
Hemalatha Arunkumar rampriya
Suga Priya V narrayani raman
Veera Ramya ANCY FELIX anitha
varnika sundar subaaa Gayathri
Recommended Articles
BabyChakra User
Hemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu