அம்மா!
பல்லாயிரம் கோடி வார்த்தைகள் இருந்தும்
உன்னை வாழ்த்த வாக்கியம் வரவில்லையே.
கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும்
நீ இல்லாமல் நான் இல்லையே.
உன் அருமை போற்றி புகழ்ந்தாளும்
வார்த்தை தீர்ந்தே போகும் தமிழினிலே.
பல கோடி நன்றி சொல்வதற்கு
என் ஜென்மம் முழுதும் போதாதே.
உன் எதிர்பார்பில்லா அன்பிற்கு
உலகினில் ஏதும் ஈடில்லையே.
அம்மா உனக்கு நன்றி
நீயே என் முகவகிரி
Recommended Articles
BabyChakra User
Beautiful picture dear