#tamilbabychakra

#padithadhilpidithadhu

எப்படி எழுதிட முடியும் என்று

எனக்கு தெரியவில்லை..😶

ஏதோ ஒரு வகையில்

எழுதலாம் என்ற நம்பிக்கையையில்

எழுதுகிறேன் ..🤗

விழுந்த ஒரு பொருளை

குனிந்து எடுக்கும் போது

புடைத்த மார்பின் முன் பகுதி

தெரியுமா என்று ஏங்கும்

சில ஆண்கள் என்னை மன்னித்து விடுங்கள்...🤗

கொஞ்சம் வேகமாக காற்று வீச

சேலை விலகும் போது

இடுப்பின் இதம் பார்க்கும்

சில ஆண்களும் என்னை மன்னிது விடுங்கள்...🤗

ஏறக்குறைய எல்லா வகையிலும்

காமம் அரங்கேறி விட்டது

இந்த உலகில்

குமரிப் பெண்கள் முதல்

கொஞ்சும் குழந்தைகள் வரை

கடித்து தின்று

குடித்து கொன்று ரசித்தனர்..😈

இதோ இந்த பார்பை கூட

காமம் கொண்டு பார்க்கும்

சில கண்களும் உண்டு..💖

உங்கள் அனைவரிடமும்

ஒவ்வொரு பெண்ணும்

ஒவ்வொரு அம்மா என்று சொல்லி

எழுத ஆரம்பிக்கிறேன் ..🤗

ஒரு பெண்

பெற்றோரை விட்டு

உடன் பிறந்த சகோதரங்களை விட்டு

நண்பர்கள் உற்றார் உறவினர்களை விட்டு

கணவன் தான் இனி என் வாழ்வின் மீதி

என்று வந்த பின்பு..😔

எவ்வளவு

விட்டுக் கொடுப்புக்கள்

எவ்வளவு

அனுசரிப்புக்கள்

எவ்வளவு வேலைகள் ...😶

வீட்டிப் பணிவிடை முதல்

கட்டில் பணிவிடை வரை

விரும்பினாலும் விருப்பம் இல்லாவிட்டாலும்

சிறு புன்னகையோடு

சலைக்காமல் செய்யும் ஒரு மெய்நிகர் பிறவி... 🤗

அவள் கருவுற்றால் என்றால்

ஆனந்தம் வழிந்தோடும்..❤️

தனிமையில்

வயிற்றை தடவி

தன் குழந்தையோடு

ஏதேதோ பேசி மகிழ்வாள்...💖

மகப்பேற்றின் போது

சுகப் பிரசவம் இல்லை என்றால்..❤️

தன்னை வெட்டி

குழந்தைக்கு உயிர் கொடுங்கள்

என்று சொல்லும் ஒரு விசித்திர

பிறவி பெண்..💞

எத்தனையோ பெண் தெய்வங்கள் உண்டு

சக்தி

சரஸ்வதி

லட்சுமி

மீனாட்சி அம்மன்

காமாட்சி அம்மன் என்று

எந்த பெண் தெய்வங்களும்

தன்னை வெட்டி ஒரு குழந்தை

பெற்றெடுத்தால் என்று

புராணங்களும் சொல்ல வில்லை

இதிகாசங்களும் சொல்ல வில்லை..💖

பூமியில் வாழும்

தெய்வங்களான பெண்கள்

மட்டுமே தன்னை வெட்டி

குழந்தையை காப்பாற்றுங்கள்

என்று சொல்லுகின்றார்கள்... 💞

இதோ

அம்மா

தன்னை சிதைத்து

என்னை பிறசவித்தால் 💖

Note:Source

Shared by Facebook friend.

Pic : google


சூப்பர்! அம்மா நடமாடும் கடவுள்

Revauthi rajamani Rebecca Prakash Dr. Mrinalini
priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Priya Hari Haran Gayathri Hemalatha Arunkumar raji திவ்யாஹரி ஹர்ஷித் Veera Ramya Sowmiya Prabu swetha subaaa Ramya Veerasingam Gopeka Sowbarnik varnika sundar raji ANCY FELIX


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/103909