#tamilbabychakra

#internationalfamilyday2019

இன்று உலக குடும்ப தின நாள் (International Family day). குடும்பங்களும் ஒற்றுமையும் அழிந்து கொண்டு இருக்கின்றன, தாயுடன் பேசுவதில்லை ... சகாதிரி தான் என் முதல் எதிரி... மாமாவா ? அவன் கிடக்கிறான் ... இன்னும் பல. இப்படி பட்ட காலகட்டதில் உலக குடும்பதினத்தை கொண்டாடுவது மிக தேவையான ஒன்று.

ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் ஆனால் ஒரு போதும் குடும்பத்தினரை விட்டு கொடுகாதீர்கள். மாமனார் , மாமியார், மைத்துனன், ஓரகத்தி, நாத்தனார் , மூத்தார், மைத்துனி, சகளை எல்லாரும் வேண்டும் என்று நினைபதே உகதந்தது. நம் பிள்ளைகளுக்கும் இதை கற்று கொடுப்போம், உறவுகளை கொண்டாடுவோம்!

Upload your family pics or take selfies with your husband using Babyframes and post here.


Hemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu

Hi Revauthi edhu unga maamiyar?

Happy international family day

I live in a joint family....10 varusham achu marraige agi... Neraya efforts neraya patience....My in laws family n my paternal family bond well ...Na ada karutha pathu Karen...Oru bridge mari...Naraya sagipu thanmai venum
Rebecca Prakash
Dr. Mrinalini

Super revauthi, romba sari.

Patience and sacrifice are big things to copeup in a joint family😊 I miss it sometimes 😏


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/104119