#weaningatarah
ஒரு வயது முதல் குழந்தைக்கு 3 முறை உணவு,; 2 அல்லது 3முறை சிற்றுண்டி கொடு்க்கவேண்டும். ஓடியாடும் குழந்நைக்கு அதிக காலரீஸ் தேவை, என்ன Snacks கொடுப்பது என்பது தான் இன்றய தாய்மார்களின் குழப்பமே. கவலைவேண்டாம் வீட்டில் செய்து பரிமாரும் சிற்றுணடியே சிறந்தது. Biscuits, chips, chocolates இதெல்லாம் வேண்டவே வேண்டாம்.
பொரி(6 mo onwads)
மாக்கனா அதாவது தாமரை விதைகள் (Roasted)
முட்டை
நன்கு வேகவைத்த கொண்டைகடலை,ராஜ்மா போன்றவை
வேகவைத்த காய்கறி( Saute in ghee)
மத்தியம் மிஞ்சிய காய்கறி
அவல் உப்மா
தோசை மற்றும் இட்லி
இது போன்று நிறைய உணவுவகைகள் உள்ளன.. ஆரோக்கிய உணவுவகைகளை கொடுத்து ஆரொக்கியமாக வளர்போம்.
Recommended Articles
BabyChakra User
Hemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu