#tamilbabychakra

#hospitalbaglist

உங்க ஆஸ்பத்திரி பை தாயாரா?

மிக முக்கியமானது என்றால் அது ஆஸ்பத்திரி பேக்கை தாயாரக வைத்திருபது, நீங்கள் 30 வாரம் தான்டிவிட்ட நிலையில் பாக்கிங் வேலையை ஆரம்பியுங்கள். தேவையான பொருட்களை பார்போமா?

அம்மாவிற்கு தேவையானது:

1. முன் ஜிப் கொண்ட நைய்டீஸ் 2

2. ஸானிடரி பேட்ஸ்

3. நர்ஸிங் பில்லோ

4. வீட்டிற்கு போடும் காலனிகள்

5. டியாடரன்ட், கீரீம், லிப் கிலாஸ் − என்ன அழகு போட்டிக்கு போகிறோமா? என்று கேட்க்க வேண்டாம்.; குளிக்காமல் இருக்க வேண்டும் அதற்கு தான் டியோ, உடம்பும் , உதடும் காய்ந்து போயிருக்கும் அதற்கு கீரீம் மற்றும் லிப் கிலாஸ் தேவை.

குழந்தைக்கு தேவையானவை:

1. போட்டுத்திய துணியை உபயோகிப்பது நல்லது, Soft ஆக இருக்கும். குழந்தைக்கு பழய துணியை போடுகிறோமே என்று தயக்கம் வேண்டாம்.

2. தேவையான அளவு துணி டயபர்ஸ் , கடைகளில் கிடைக்கும் அல்லது வீட்டில் தயாரிக்கலாம். Pampers வாங்குவதென்றால் குழந்தையின் எடைகேற்ப வாங்கவும்.

3. துண்டுகள், நேப்கினஸ் நிறைய.

4. கண்டிபாக Swaddle செய்யவும் ஆதலால் சுவாடில் கிலாத் வாங்கி கொள்ளவும்.

5. குளிர்காலம் என்றால் Sweaters எடுத்துகொள்ளவும்.

மேலும் Tissue papers, Toilet Tissue papers, Kettle, குப்பை,போடும் பைகள், தைலம் போன்ற சாமான்களை எடத்துகொள்வது நல்லது.


Hemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattu

Thevayana info

அருமை!

Needy information


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/110034