#tamilbabychakra

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி

நான் கர்பாம், ஆடி வயறு வலிக்கிறது?

○கர்ப்பமாக இருக்கும் போது ஹார்மோன்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். வலி ஏற்பட இது ஒரு காரணம்.

○கருவானது உருவாக ஆரம்பிக்கும் போது ஆரம்ப நிலையில் சிறிது வலி சகஜம். சில நேரங்களில் உடம்பில் நீர் வரட்சியின் காரணமாக வலி ஏற்படும். எனவே, உங்களை நீர் வறட்சி இல்லாமல் பார்த்துக்கொள்ள நிறைய தண்ணீர், ஜூஸ் போன்றவை குடிக்க வேண்டும்.

எப்பொழுது கவலை பட வேண்டும்?

○சில சமயம் கருமுட்டையானது கருப்பையில் இல்லாமல், பெல்லோப்பியன் குழாய்களில் இருந்தால், கடுமையான வலியானது ஏற்படும். இது போன்று கடுமையான வலி இருந்தால் மருத்துவரை பார்க்க வேண்டும்.

○கர்ப்பமாக இருக்கும் போது வலியுடன் கூடிய இரத்தப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.


Rebecca Prakash Dr. Mrinalini
priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Priya Hari Haran Gayathri Hemalatha Arunkumar raji திவ்யாஹரி ஹர்ஷித் Veera Ramya Sowmiya Prabu swetha subaaa Ramya Veerasingam Gopeka Sowbarnik varnika sundar raji ANCY FELIXRebecca PrakashSathya Kalaiselvenvarnika sundar
Rebecca PrakashRebecca PrakashKhushboo Chouhan

முக்கிய தகவல் 👍

This is Very important and useful msg to new pregnancy ladies...thank you sister...

Very useful info...


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/110720