சளியை குறைக்க கஷாயம்
○தண்ணீர் 1கப்
○இஞ்சி – 1 துண்டு
○துளசி – 4 -5 இலைகள்
○மிளகு - 4
○மஞ்சள் ஒரு சிட்டிகை
○கற்பூரவல்லி இலை 2
○வெற்றிலை 1
○தனியா 4-5
○வெல்லம் தேவைக்கேற்ப
செய் முறை:
1.ஒரு கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். அதில் இஞ்சி, துளசி, மஞ்சள்,வெற்றிலை,கற்பூரவல்லி இலை, வெல்லம் மற்றும் மிளகு சேர்க்கவும்.
2.பின் அடுப்பை சிம்மில் வைத்து, ஒரு கப் தண்ணீர் அரை கப் நீராகும் வரை கொதிக்க விட்டு இறக்கி ஒரு கப்பில் பில்டர் செய்து ஊற்றவும்.
Recommended Articles
BabyChakra User
narrayani raman Priya Hari Haran Gayathri Hemalatha Arunkumar raji திவ்யாஹரி ஹர்ஷித் Veera Ramya Sowmiya Prabu swetha subaaa Ramya Veerasingam Gopeka Sowbarnik varnika sundar raji ANCY FELIXSathya Kalaiselven Rebecca Prakash திவ்யாஹரி ஹர்ஷித்